கொரோனா வைரஸ் தோற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 183 புதிய இறப்புகளை பதிவு செய்துள்ளதாக பெல்ஜிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து ஒரே நாளில் மிகப்பெரிய அதிகரிப்பு இதுவாகும் என்று பெல்ஜிய செய்தித்தாள் Standaard எழுதியுள்ளது.
வைரஸ் தோற்றால் இதுவரை மொத்தம் 1011 பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 584 புதிய நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர், 363 பேர் வெளியேற்றப்பட்டனர். மொத்தம் 5,376 பேர் கோவிட் -19 தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1144 தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.