9,601 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை பிரான்சில் 6,897,392 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. PCR அடிப்படையிலான தொற்று வீதம் 2.2% வீதமாக உள்ளது.
சாவு எண்ணிக்கை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் 47 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 115,488 பேராக அதிகரித்துள்ளது.
மருத்துவமனையில் 10,115 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2.131 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
*****
இதுவரை 49,6290,948 பேர் தங்களது முதலாவது தடுப்பூசியினையும், 46,630,044 பேர் தங்களது இரண்டாவது தடுப்பூசியினையும் போட்டுக்கொண்டுள்ளனர்.