கொரோனா ஸ்வீடன் : ஸ்வீடனில் 130 புதிய கொரோனா இறப்புகள்!

  • Post author:
You are currently viewing கொரோனா ஸ்வீடன் : ஸ்வீடனில் 130 புதிய கொரோனா இறப்புகள்!

ஸ்வீடனில் இதுவரை மொத்தம் 1333 பேர் வைரஸ் தோற்றால் இறந்துள்ளதாக ஸ்வீடன் பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 130 புதிய இறப்புகளால் இது அதிகரித்துள்ளது.

ஸ்வீடனில் இதுவரை மொத்தம் 12,540 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள