தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஆரம்பமான ஊர்திப்பவனியானது தமிழாராச்சி படூகொலை நினைவாலயத்திலிருந்து காலை 6.15 ற்கு ஆரம்பமாகி பூநகரி தெளிகரையை வந்தடைந்திருக்கிறது. அதன் போது மக்கள் தங்களுடைய ஆத்மார்த்தமான அஞ்சலியை இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த ஊர்திப்பவனியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
![சிங்கள பேரினவாத அரசினால் நிகழ்த்தபட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரிய ஊர்திப்பவனியானது பூநகரியில்! 1](https://api.thaarakam.com/Images/News/2022/5/DFe8IAVqGHary9BVsc9a.jpg)
![சிங்கள பேரினவாத அரசினால் நிகழ்த்தபட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரிய ஊர்திப்பவனியானது பூநகரியில்! 2](https://api.thaarakam.com/Images/News/2022/5/1tOCfCR63CBbniPmXzw4.jpg)
![சிங்கள பேரினவாத அரசினால் நிகழ்த்தபட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரிய ஊர்திப்பவனியானது பூநகரியில்! 3](https://api.thaarakam.com/Images/News/2022/5/E6fec1JmgMQEH2ZEpWbA.jpg)
![சிங்கள பேரினவாத அரசினால் நிகழ்த்தபட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரிய ஊர்திப்பவனியானது பூநகரியில்! 4](https://api.thaarakam.com/Images/News/2022/5/i2TPwNsBKYEdjgMGDP92.jpg)
![சிங்கள பேரினவாத அரசினால் நிகழ்த்தபட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரிய ஊர்திப்பவனியானது பூநகரியில்! 5](https://api.thaarakam.com/Images/News/2022/5/69lONkuZbkf0dFIFqnbU.jpg)
![சிங்கள பேரினவாத அரசினால் நிகழ்த்தபட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரிய ஊர்திப்பவனியானது பூநகரியில்! 6](https://api.thaarakam.com/Images/News/2022/5/GpeNdyV6E8smspR7rjM7.jpg)
![சிங்கள பேரினவாத அரசினால் நிகழ்த்தபட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரிய ஊர்திப்பவனியானது பூநகரியில்! 7](https://api.thaarakam.com/Images/News/2022/5/vL15I3yYNezbqcWwDveJ.jpg)
![சிங்கள பேரினவாத அரசினால் நிகழ்த்தபட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரிய ஊர்திப்பவனியானது பூநகரியில்! 8](https://api.thaarakam.com/Images/News/2022/5/IjeV1vXzsDBa2xWjm7PO.jpg)
![சிங்கள பேரினவாத அரசினால் நிகழ்த்தபட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரிய ஊர்திப்பவனியானது பூநகரியில்! 9](https://api.thaarakam.com/Images/News/2022/5/ViHV4efMRePNtbhUj83D.jpg)
![சிங்கள பேரினவாத அரசினால் நிகழ்த்தபட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரிய ஊர்திப்பவனியானது பூநகரியில்! 10](https://api.thaarakam.com/Images/News/2022/5/HtTKsQXIaXHhzvyZakge.jpg)
![சிங்கள பேரினவாத அரசினால் நிகழ்த்தபட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரிய ஊர்திப்பவனியானது பூநகரியில்! 11](https://api.thaarakam.com/Images/News/2022/5/D3JmTgr4s8TNkhdbAYSs.jpg)
![சிங்கள பேரினவாத அரசினால் நிகழ்த்தபட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரிய ஊர்திப்பவனியானது பூநகரியில்! 12](https://api.thaarakam.com/Images/News/2022/5/SjM0BDdzUOrFuv6PlBKp.jpg)
![சிங்கள பேரினவாத அரசினால் நிகழ்த்தபட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரிய ஊர்திப்பவனியானது பூநகரியில்! 13](https://api.thaarakam.com/Images/News/2022/5/ANOTwkjnYaWI3Wnsj9a2.jpg)
![சிங்கள பேரினவாத அரசினால் நிகழ்த்தபட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரிய ஊர்திப்பவனியானது பூநகரியில்! 14](https://api.thaarakam.com/Images/News/2022/5/d0V6PmhhCqplRWr2NBaw.jpg)