சீனாவுடன் இலங்கை எந்தவொரு பாதுகாப்பு உடன்படிக்கையையும் செய்து கொள்ளவில்லை!

You are currently viewing சீனாவுடன் இலங்கை எந்தவொரு பாதுகாப்பு உடன்படிக்கையையும் செய்து கொள்ளவில்லை!

சீனாவுடன் இலங்கை எந்தவொரு பாதுகாப்பு உடன்படிக்கையையும் செய்து கொள்ளவில்லை எதிர்காலத்தில் எந்த ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையையும் செய்து கொள்ளாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரான்ஸ் 24 இணையத்தளத்திற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீனாவின் பிரசன்னம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள ஊடகவியலாளர் பாதுகாப்பு உடன்படிக்கை குறித்தும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி சீனா அவ்வாறான உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் என தான் கருதவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments