டென்மார்க்கில் கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் மூன்று புதிய இறப்புகள்!

  • Post author:
You are currently viewing டென்மார்க்கில் கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் மூன்று புதிய இறப்புகள்!

டென்மார்க்கில், கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேர் கொரோனா தோற்றால் இறந்துள்ளனர் என்று டென்மார்க் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது முந்தைய நாள் இறப்புடன் ஒப்பிடுமபோது குறைவாகும்.

டென்மார்க்கில் இதுவரை கோவிட் -19 தோற்றால் மொத்தம் 529 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 10,517 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள