டென்மார்க் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் மேதகு!!

You are currently viewing டென்மார்க் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் மேதகு!!

டென்மார்க்   திரையரங்குகளில்  மேதகு திரைப்படம்.

 தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான  தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை (தமிழீழ தனியரசு) தோற்றுவித்த தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து “மேதகு” என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது.
இத்திரைப்படம் உலகெங்கிலும்  திரையரங்கில்  வெளியாகியுள்ள வேளையில்
 09 July 2021   நேற்று   டென்மார்க்கிலும் திரையிடப்பட்டது  .

மேதகு திரைப்படமானது ஒரு படம் என்பதைத் தாண்டி அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பாடம் ஆக அமைந்துள்ளது.

நாளை நோர்வேயிலும் மேதகு வெற்றிபெற அணிவகுப்போம்

டென்மார்க் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் மேதகு!! 1
டென்மார்க் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் மேதகு!! 2
டென்மார்க் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் மேதகு!! 3
டென்மார்க் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் மேதகு!! 4
டென்மார்க் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் மேதகு!! 5
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments