தமிழகத்தில் இன்று 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

You are currently viewing தமிழகத்தில் இன்று 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124லிருந்து 234 ஆக உயர்ந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள