தமிழகத்தில் தொடர்ந்து உண்ணாநிலை போராட்டத்தில் தங்கள் வாழ்க்கைக்கான விடுதலையை நோக்கி காத்து இருந்த இளைஞர்கள். சுட்டெரிக்கும் இந்த கொடூரமான வெயிலிலே இந்த கொட்டகையின் கீழ் தங்கள் விடுதலைக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். அவர்கள் தொடர்ச்சியாக போராடிய உண்ணா விரதபோராட்டம் காரணமாக அவர்களின் உடல்நிலை பெரிதும் பாதிக்கபட்டு வைத்திய சாலைக்கு கவலைக்கு உரிய நிலையில் ஆறு சகோதரங்கள் அவசர ஊர்தி மூலம் அனுப்பி வைக்க பட்டுள்ளனர்.
1. கபில்2. டெனிசன்3.கொண்பூசஸ்4.எப்ஸிபன்5. தினேஷ்6. டீலக்ஸ்
