நீதி கிடைக்கும் வரை போராடவேண்டும்-கயேந்திரகுமார் பொன்னம்பலம் – YouTube
தமிழின அழிப்பிற்கு நீதிகோரிய ஊர்திப்பவனி இன்று (15.05.2022) யாழிலிருந்து ஆரம்பமானது – YouTube
வட தமிழீழம் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாகதீபம் நினைவிடத்தின் முன்னால் ”தமிழினப்படுகொலை சாட்சிய முற்றம்” என்ற பெயரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியியின் ஆவண வெளியீட்டுப் பிரிவினரால் தமிழினப்படுகொலை சம்பந்தமான ஆவணங்கள் இன்று நான்காவது நாளாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்விடத்திலிருந்து மதியம் 1.30 மணியளவில் ஊர்திப்பவனி ஆரம்பமாகியுள்ளது. இது தமிழர் தாயகத்தின் பல இடங்களிற்கும் சென்று, இறுதியாக மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் முடிவடையுமாறு திட்டமிடப்பட்டுள்ளது.
![தமிழின அழிப்பிற்கு நீதிகோரிய ஊர்திப்பவனி இன்று (15.05.2022) யாழிலிருந்து ஆரம்பமானது! 1](https://api.thaarakam.com/Images/News/2022/5/JfJGhMWg6pjXhdFwGQnB.jpg)
![தமிழின அழிப்பிற்கு நீதிகோரிய ஊர்திப்பவனி இன்று (15.05.2022) யாழிலிருந்து ஆரம்பமானது! 2](https://api.thaarakam.com/Images/News/2022/5/kDTUtLD6poKEtzZ0kxoq.jpg)
![தமிழின அழிப்பிற்கு நீதிகோரிய ஊர்திப்பவனி இன்று (15.05.2022) யாழிலிருந்து ஆரம்பமானது! 3](https://api.thaarakam.com/Images/News/2022/5/PLL0CVlXIuEm44gh9Pbp.jpg)