தமிழீழத்தேசியத்தலைவரின் அகவைநாளில் தமிழ்முரசத்தின் சிறப்பு ஒலிபரப்பு!

You are currently viewing தமிழீழத்தேசியத்தலைவரின் அகவைநாளில் தமிழ்முரசத்தின் சிறப்பு ஒலிபரப்பு!

வணக்கம் உறவுகளே!
தமிழீழத்தேசியத்தலைவரின் அகவைநாளில் தமிழ்முரசம் சிறப்பு ஒலிபரப்பினை நடாத்துகின்றது இவ்வொலிபரப்பானது முற்பகல் 1100 மனிமுதல் நள்ளிரவு 2400மனிவரை ஒலிக்க இருக்கின்றது.

நேயர்களாகிய நீங்களும் இணைந்து கொண்டு வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் உங்கள் படைப்புக்களையும் நேரடியாகவும் பதிவுசெய்தும் அனுப்பி வைக்கலாம் அனுப்பிவைக்கவேண்டிய வைபர் தொலைபேசி இலக்கம் 004745382562 அல்லது தொடர்புகொள்ள கலையக தொலைபேசி 004722870000.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments