தமிழ்த்தேசியப்பேரவை தமிழக எதிர்க்கட்சியுடன் சந்திப்பு!

You are currently viewing தமிழ்த்தேசியப்பேரவை தமிழக எதிர்க்கட்சியுடன் சந்திப்பு!

இன்றைய சூழலில் அரசியல் அநாதைகளாக இருக்கும் நிலையில் அதிகார அரசியல் மையங்களோடு எமது மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கவேண்டிய கடப்பாட்டினை உணர்ந்தும், எமது அரசியலை நிரந்தரமாக அடிமையாக்க முனையும் தரப்புக்களிடம் இருந்து எம் இனத்திற்கான அரசியலை வென்றெடுக்கவும், பூகோள அரசியல் போட்டிகள் தாயகத்தை நோக்கி கனிந்திருக்கும் இக்காலத்தை பயன்படுத்தியும் தமிழ்த்தேசியப்பேரவையின் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுடனான சந்திப்புகள் நடைபெற்று வருகின்றது, அந்த வகையில் தமிழ்நாட்டு எதிர்க்கட்சியினை சந்தித்து ஈழத்தமிழ்மக்களின் அரசியலில் கரிசனை செலுத்தவேண்டிய விடயங்களை வலிறுத்தியுள்ளனர்.

தமிழ்த்தேசியப்பேரவை தமிழக எதிர்க்கட்சியுடன் சந்திப்பு! 1

தமிழ்த்தேசியப்பேரவை தமிழக எதிர்க்கட்சியுடன் சந்திப்பு! 2

 

வலியுறுத்தப்பட்ட முக்கிய விடயங்கள்
1-சிறீலங்காவில் நிறைவேற்றப்படவுள்ள ஈழத்தமிழர்களின் நலன்களுக்கு எதிரான ஏக்கியராஜ்ய அரசியலமைப்பைத் தடுத்துநிறுத்துவதற்காக இந்திய அரசினூடாக அழுத்தங்களை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தல்.
2-ஈழத்தமிழ்க்  கடற்றொழிலாளர்களின் அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்று கோரிகை.

-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி-

பகிர்ந்துகொள்ள

Leave a Reply