அமரர் அருளம்பலம் நினைவாக மனிதாபிமானப்பணி!

You are currently viewing அமரர் அருளம்பலம் நினைவாக மனிதாபிமானப்பணி!

18.12.2025 இன்று தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் கடும் குளிர் மற்றும் நுளம்பு பெருக்கத்தினால் முதியவர்கள் பாதிப்புறாது இருக்கும் நோக்கோடு அமரர் அருளம்பலம் அவர்களின் 12 ம் ஆண்டு நினைவை ஒட்டி இன்றயதினம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச்சேர்ந்த 10 ( பத்து) முதியவர்களுக்கு ஒரு நுளம்புவலை போர்வை மற்றும் நெஸ்ரமோல்ட் பால்மா என்பன வழங்கிவைக்கப்பட்டது இவ் உதவியினை செய்த குடும்பத்தினருக்கு முதியவர்கள் சார்பாக நன்றியை தெரிவிப்பதோடு அமரர் அருளம்பலம் அவர்களின் ஆத்மா சாந்திக்காகவும் பிரார்த்தித்துக்கொண்டனர்.

அமரர் அருளம்பலம் நினைவாக மனிதாபிமானப்பணி! 1

பகிர்ந்துகொள்ள

Leave a Reply