தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பெல்சியத்தில் மக்கள் சந்திப்பு !

You are currently viewing தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பெல்சியத்தில் மக்கள் சந்திப்பு !

பெல்சியத்தில் நேற்று (12.01.2026) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களோடு, செயற்பாட்டாளர்கள், உணர்வாளர்கள், மக்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து தாயக அரசியல் நிலவரம் மற்றும் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பிலான சந்திப்பு நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பெல்சியத்தில் மக்கள் சந்திப்பு ! 1
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பெல்சியத்தில் மக்கள் சந்திப்பு ! 2
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பெல்சியத்தில் மக்கள் சந்திப்பு ! 3
பகிர்ந்துகொள்ள

Leave a Reply