தியாக தீபம் திலீபன் நினைவு முற்றத்திலிருந்து ஆரம்பமானது தாயகத் தாய் அன்னை பூபதி ஊர்திப் பவனி!

You are currently viewing தியாக தீபம் திலீபன் நினைவு முற்றத்திலிருந்து ஆரம்பமானது தாயகத் தாய் அன்னை பூபதி ஊர்திப் பவனி!

தியாகி அன்னை பூபதியின் 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இடம்பெறும் ஊர்திப் பவனியின் முதல் நாள் பயணம்  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்   வட தமிழீழம் யாழ் நல்லூரில் அமைந்துள்ள  தியாக தீபம் லெப்  கேணல் திலீபன் நினைவு முற்றத்தில் இருந்து  தனது பயணத்தை நேற்று  ஆரம்பித்தது.

தொடர்ந்து அன்னையின் நினைவிடத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது

இந்திய அரசிடம் இரட்டைக்கோரிக்கைகளை கேட்டு உண்ணா நிலைப்போராட்டத்தினை மேற்கொண்டு கோரிக்கைகள் நிறைவேறாது 19.04.1988 தமிழ் இனத்தின் விடுதலைக்காக வித்தாகிப்போனார்.

அவரின் அறப்பேராட்டம் இன்றும் அணையாது இருக்கிறது ஈழக்கதவு திறக்கும் வரை அன்னையின் அறம் சாகாது

 

தியாக தீபம் திலீபன் நினைவு முற்றத்திலிருந்து ஆரம்பமானது தாயகத் தாய் அன்னை பூபதி ஊர்திப் பவனி! 1
தியாக தீபம் திலீபன் நினைவு முற்றத்திலிருந்து ஆரம்பமானது தாயகத் தாய் அன்னை பூபதி ஊர்திப் பவனி! 2
தியாக தீபம் திலீபன் நினைவு முற்றத்திலிருந்து ஆரம்பமானது தாயகத் தாய் அன்னை பூபதி ஊர்திப் பவனி! 3
தியாக தீபம் திலீபன் நினைவு முற்றத்திலிருந்து ஆரம்பமானது தாயகத் தாய் அன்னை பூபதி ஊர்திப் பவனி! 4
தியாக தீபம் திலீபன் நினைவு முற்றத்திலிருந்து ஆரம்பமானது தாயகத் தாய் அன்னை பூபதி ஊர்திப் பவனி! 5
தியாக தீபம் திலீபன் நினைவு முற்றத்திலிருந்து ஆரம்பமானது தாயகத் தாய் அன்னை பூபதி ஊர்திப் பவனி! 6
தியாக தீபம் திலீபன் நினைவு முற்றத்திலிருந்து ஆரம்பமானது தாயகத் தாய் அன்னை பூபதி ஊர்திப் பவனி! 7
தியாக தீபம் திலீபன் நினைவு முற்றத்திலிருந்து ஆரம்பமானது தாயகத் தாய் அன்னை பூபதி ஊர்திப் பவனி! 8
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments