தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தாக்குதல் மற்றும் கொலை முயற்சி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமராட்சி கிழக்கில், சந்திப்பொன்றில் திரு. கஜேந்திரகுமார் கலந்துகொண்டிருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் தனது கைத்துப்பாக்கியால் திரு. கஜேந்திரகுமாரை சுட முயற்சித்ததாகவும், எனினும் அது கைகூடாத நிலையில் அவ்விருவரையும் மக்கள் துரத்திச்சென்றபோது, துப்பாக்கியோடு வந்தவர், திரு. கஜேந்திரகுமாரை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளதாகவும், எனினும் அவருடன் கூட வந்த மற்றையவர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
காணொளி:10000000_775431130626139_5494161454226878123_n
தன்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சி மற்றும் தாக்குதல் தொடர்பில் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள்…