துயர் பகிர்வு-சுஜீபன் குகதாசன்

You are currently viewing துயர் பகிர்வு-சுஜீபன் குகதாசன்

வட்டுக்கோடடையை பிறப்பிடமாகவும் ஒஸ்லோ நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட குகதாசன் பத்மாவதி அவர்களின் இளைய மகன் சுஜீபன் அவர்கள் 18/10/2021 அன்று காலமானார் என்பதை மன வேதனையுடன் அறியத்தருகின்றோம்
அன்னார் காஞ்சனா , தினேஷா , வசி , கீதிகா , கிசி அவர்களின் பாசமிகு தப்பியும் .கிருஷ்ணா , திலீப் மற்றும் சிவநேசன் அவர்களின் மைத்துனரும். குகன் , தினுஷன் , கானகன் , அரியானா அவர்களின் மாமாவும் ஆவார்

பார்வைக்கு வைக்கபடும் நேரம்
புதன் 20/10/2021
மாலை 17:00-19:00
ullevål kapall (bygg 25)

இறுதி வணக்கம்
திங்கள் 25/10/2021
காலை 09:00-11:00
alfaset gravlund
nedre kalbakkveien 99 , 1081 oslo

தகனம்
திங்கள் 25/10/2021
மதியம் 11:30-12:00
stalberghagen kapell
øvre rælingsveg 1 ,2005 rælingen

மேலதிக தொடர்புக்கு

காஞ்சனா 40059584
தினேஷா 40166021
கீதிகா 40088056
கிருஷ்ணா 41289948
திலீப். 40855720

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments