தேவிபுரம் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணி!

You are currently viewing தேவிபுரம் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணி!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தேவிபுரம் ஆ-பகுதியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்களால் நேற்று சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாளினை நினைவு கூருவதற்காக மக்கள் தயாராகி வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments