தையிட்டியில் பேரெழுச்சி! பல நூற்றுக் கணக்கில் மண்ணுக்காகத் திரண்ட மக்கள்!

You are currently viewing தையிட்டியில் பேரெழுச்சி!  பல நூற்றுக் கணக்கில் மண்ணுக்காகத் திரண்ட மக்கள்!

யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தினை மக்கள் பேரெழுச்சியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments