விஜய்சேதுபதிக்கு நாங்களும் சொல்லுறோம் நன்றி வணக்கம்!

You are currently viewing விஜய்சேதுபதிக்கு நாங்களும் சொல்லுறோம் நன்றி வணக்கம்!

தமிழ் உணர்வாளர்களின்,ஈழ ஆதரவாளர்களின், ஈழ மக்களின்,தமிழ்தேசிய அரசியல் தலைவர்களின்,தமிழ் அமைப்புகளின், தமிழ் இயக்கங்களின், திரைத்துறையினரின், சமூக ஆர்வலர்களின்,பொது மக்களின்,மாணவர்களின், இளைஞர்களின் தொடர் கோரிக்கையை ஏற்காமல் தமிழின துரோகி முத்தையா முரளிதரனனின் கோரிக்கையை ஏற்று “800”திரைப்படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி அவர்களுக்கு நாங்களும் சொல்கிறோம்
நன்றி.. வணக்கம் 🙏🙏 எல்லாம் முடிந்துவிட்டது இனி பேசுவதற்கு எதுவுமில்லை

லயோலா மணி
( ஒருங்கிணைப்பாளர் )
( தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு)
( 19.10.2020 )

https://www.facebook.com/335638133125791/posts/3440587825964124/

பகிர்ந்துகொள்ள