நிலச்சரிவில் 22பேர் பலி!86பேர் மாயம்!

You are currently viewing நிலச்சரிவில் 22பேர் பலி!86பேர் மாயம்!

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 22 பேர் பலியானதாகவும், 86 பேர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டில் உள்ள இர்சல்வாடி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 16 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நடந்த தேடலில் மேலும் 6 உடல்களை மீட்புக் குழுக்கள் மீட்டனர். உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரும் இருந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply