பூகோள அரசியலை கையாள்வதற்கு முன்பு எங்கள் அரசியலை நிலைப்படுத்தவேண்டும் முதலில் பறிபோகும் நிலத்தை பாமுகாக்க மக்கள் எழுச்சியை உருவாக்க அரசியல் செய்யவேண்டும் அதற்கு பிற்பாடுதான் சர்வதேச அரசியல் பலப்படும் மிகுதியை கேட்க்க கீழே உள்ள இணைப்பை அழுத்துங்கள்
நிலத்தை பாதுகாகப்பதே முதல் அரசியல் அதற்கு பிற்பாடே பூகோள அரசியல்-அரசியல் விமர்சகர் பத்தியெழுத்தாளர்- இதயச்சந்திரன்
