நீதிபதிக்கு நீதிவேண்டி கிழக்கிலும் சட்டத்தரணிகள் போராட்டம் !

You are currently viewing நீதிபதிக்கு நீதிவேண்டி கிழக்கிலும் சட்டத்தரணிகள் போராட்டம் !

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்று நீதிபதி ரி-சரவணராஜா அவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் இழைக்கப்பட்ட , அநீதிகளுக்கு எதிராகவும் அவற்றுக்கு நீதி வேண்டியும்,

இன்று-(03.10.2023) செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த சட்டத்தரணிகளால் பெரும் கண்டனப் போராட்டம் நடாத்தப் பட்டிருந்த நிலையில்

கிழக்கின் திருகோணமலை மற்றும், மட்டக்களப்பு, மாவட்டங்களிலும் நீதிபதி ரி.சரவணராஜா அவர்களுக்கு நீதி வேண்டி மாவட்ட நீதிமன்றங்கள் முன்பாக சட்டத்தரணிகளால் சுலோகங்கள் ஏந்தியும், கோசங்கள் எழுப்பப்பட்டும்
போராட்டம் நடாத்தப் பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்றம் முன்பாக…

நீதிபதிக்கு நீதிவேண்டி கிழக்கிலும் சட்டத்தரணிகள் போராட்டம் ! 1

நீதிபதிக்கு நீதிவேண்டி கிழக்கிலும் சட்டத்தரணிகள் போராட்டம் ! 2

மட்டக்களப்பு நீதிமன்றம் முன்பாக….

நீதிபதிக்கு நீதிவேண்டி கிழக்கிலும் சட்டத்தரணிகள் போராட்டம் ! 3

நீதிபதிக்கு நீதிவேண்டி கிழக்கிலும் சட்டத்தரணிகள் போராட்டம் ! 4

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply