கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 94 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 69 ஆண்களும் 25 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 71 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 22 பேர் மரணித்துள்ளதுடன் 30 வயதுக்குக் கீழ் ஒருவர் மரணமடைந்துள்ளார். அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 5,111 பேர் உயிரிழந்துள்ளனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)