நோர்வேயில் தமிழர் தன்னார்வலர் விருதை பெற ஆதரவளிப்போம்!

You are currently viewing நோர்வேயில் தமிழர் தன்னார்வலர் விருதை பெற ஆதரவளிப்போம்!

2023 தன்னார்வலர் விருதை வெல்ல ஆறு வேட்பாளர்களில் ஒருவராக ராஜா சிவபெருமான் அவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிவிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

நோர்வே தமிழ் சுகாதார அமைப்பின் தலைவர், குழு உறுப்பினர், பயிற்சியாளர், என பல்வேறு பொறுப்புகளை வகித்கித்து சமூகத்திற்கு தொண்டாற்றி வருகின்றார்.  பல ஆண்டுகளாக லோரென்ஸ்கோக் தடகள அணியில் பயிற்சியாளராக இருந்து வருகின்றார்.   நோர்வேயில் உள்ள தமிழ் சமூகத்தில் சுகாதார தகவல்களைப் பரப்புவதற்கும் நல்ல பொது சுகாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் ராஜா சிவபெருமான் அவர்கள் பல ஆண்டுகளாக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றார்.

அவரின் சமூகப்பணியை கருத்திற்கொண்டு நாம் தமிழர்களாய் அவரை வெற்றிபெற செய்வதற்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தி அவருக்கு ஆதரவை கொடுத்து வெற்றிபெற வைப்போம்.

எதிர்வரும் 27.11.2023 இற்குள் உங்கள் வாக்கை அவருக்கு மறக்காது அளியுங்கள்

https://stem.frivillighetsprisen.no/?kandidat=rajah

4 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments