நோர்வேயில் நடைபெற்ற முதற்பெண் மாவீரர் 2ம் லெப்ரினன் மாலதியின் நினைவு!

You are currently viewing நோர்வேயில் நடைபெற்ற முதற்பெண் மாவீரர் 2ம் லெப்ரினன் மாலதியின் நினைவு!

நோர்வேயில் றொம்மன் திரையரங்கில் 2ம் லெப்ரினன் மாலதியின் 36ஆண்டு நினைவு நிகழ்வு மண்டபம் நிறைந்த மக்களோடு எழுச்சியோடு  நடைபெற்றது

சுடர் வணக்கம் மலர்வணக்கம் அகவணக்கம் கவிதை பாடல்கள் விபரணங்கள் நடனங்கள் மதிப்பளிப்புகள் என எழுச்சியோடு நடைபெற்றது.

அமைதிப்படையாக வந்த இந்தியப்படைகள் ஆக்கிரமிப்பு படைககளாக மாறியவேளை மக்களை காப்பாற்ற ஆயுதமேந்தி முதற் பெண் மாவீரராக வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

அந்த அணையாத தீபத்தின் நினைவுகளோடு நோர்வே தமிழ் மகளீர் அமைப்பினரால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வானது பெண்ணின் பெருமையை பறைசாற்றி முரசறைந்தது.

இந்நிகழ்வில் சாதனைப்பெண்ணாக மருத்துவர் ஆரோக்கியராணி யேசுராசா மதிப்பளிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நோர்வேயில் நடைபெற்ற முதற்பெண் மாவீரர் 2ம் லெப்ரினன் மாலதியின் நினைவு! 1

நோர்வேயில் நடைபெற்ற முதற்பெண் மாவீரர் 2ம் லெப்ரினன் மாலதியின் நினைவு! 2

நோர்வேயில் நடைபெற்ற முதற்பெண் மாவீரர் 2ம் லெப்ரினன் மாலதியின் நினைவு! 3

நோர்வேயில் நடைபெற்ற முதற்பெண் மாவீரர் 2ம் லெப்ரினன் மாலதியின் நினைவு! 4

அதேவேளை இவ் நிகழ்வில் 2ம் லெப்ரின் மாலதி நினைவாக தமிழ் மகளீர் அமைப்பினால் புதிய பாடல் ஒன்று தயாரித்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அப்பாடலை இங்கே அழுத்தி கேட்கலாம்.

 

மண் மானம்….
பாடியவர்:சகானா(கனடா)
இசை: விமல்
வரிகள்: மாமுனை மனோ

 

 

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments