பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் அணிக்கு 6 தமிழ் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்!

You are currently viewing பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் அணிக்கு 6 தமிழ் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்!

பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் அணிக்கான 25 வீரர்கள் தெரிவில் 6 தமிழ் பேசும் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.பிரான்ஸ் கிரிக்கெட் சம்மேளத்தினால் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட 25பேர் கொண்ட சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் ஆறு தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.இதில் மூவர் ஈழத்தமிழர்கள் மூவர் தமிழ்நாட்டு தமிழர்கள் ஈழத்தமிழர்கள்திலீப் பாலசுப்பிரமணியம் சுவேந்திரன் சந்திரகுமாரன்அலிஸ்டின் ஜோன்மாரி தமிழ்நாட்டு_தமிழர்கள்தயாநிதி பெனுய்ட்மஹதீர் அப்துல்ரகுமான் முகமட் முகைதீன்மிகவும் மகிழ்வான செய்தி வாழ்த்துகள் சகோதரர்களே

பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் அணிக்கு 6 தமிழ் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்! 1
பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் அணிக்கு 6 தமிழ் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்! 2
பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் அணிக்கு 6 தமிழ் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்! 3
பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் அணிக்கு 6 தமிழ் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்! 4
பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் அணிக்கு 6 தமிழ் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்! 5
பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் அணிக்கு 6 தமிழ் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்! 6
பகிர்ந்துகொள்ள