பிருத்தானியாவில் கொரோனா : போரிஸ் ஜான்சன் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்!

  • Post author:
You are currently viewing பிருத்தானியாவில் கொரோனா : போரிஸ் ஜான்சன் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்!

பிருத்தானிய பிரதமர் “BORIS JOHNSONஇன்று ஞாயிறு St. Thomas’ மருத்துவமனையில் இருந்து வெளியேறினார் என்றும் இருப்பினும், உடனடியாக வேலைக்கு திரும்பமாட்டார் என்றும் Downing Street அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மார்ச் மாத இறுதியில் ஜான்சனுக்கு (Johnson) கொரோனா வைரஸ் நேர்மறை சோதனை முடிவு வந்தது. திங்களன்று, அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக செய்தி வந்தது, தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள