சிங்கள பேரினவாத அரசின் புதிய இராணுவத் தளபதி விகும் லியனகே மீதும் போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இராணுவத் தளபதிக்கு எதிராக புலம்பெயர் அமைப்பினர் ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
விகும் லியனகே கஜபா படையணியில் விஸ்வமடு, புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.