போராட்டங்களில் ஈடுபடும் சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படை அடையாளம்!

You are currently viewing போராட்டங்களில் ஈடுபடும் சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படை அடையாளம்!

அச்சமின்றி சுயாதீனமாகவும் அமைதியான போராட்டங்களில் ஈடுபடும் சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படை அடையாளமாகும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் டுவிட்டர் பவிவொன்றில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அமைதியான உரிமை போராட்டங்களுக்கு எப்போதும் தாம் ஆதரவு தெரிவிப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் குறிப்பிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments