மட்டக்களப்பில் பௌதீக விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற குகராஜா சஜீவ்!

You are currently viewing மட்டக்களப்பில் பௌதீக விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற குகராஜா சஜீவ்!

வெளியாfகியுள்ள  2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக விஞ்ஞான பிரிவில் குகராஜா சஜீவ் 3 A சித்திகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளார்.இவர் புனித மிக்கேல் கல்லூரி மாணவன் ஆவார் .

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments