மட்டக்களப்பில் முன்னணியின் தலைவர் மக்கள் சந்திப்பு.

You are currently viewing மட்டக்களப்பில் முன்னணியின் தலைவர் மக்கள் சந்திப்பு.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்-பொன்னம்பலம் அவர்கள் இன்று மட்டக்களப்பில் மக்கள் சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம்-சுரேஸின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு இன்று பிற்பகல்-(02) மணியளவில் போரதீவு பிரதேசத்திற் உட்பட்ட தும்பங்கேணியில் நடைபெற்றுள்ளது.

இச் சந்திப்பில் சிங்கள பேரினவாதத்தால் தமிழ் மக்கள் தற்போது தாயகப்பகுதி எங்கும் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகள் உட்பட்ட விடயங்கள் குறித்துக் கருத்துரைக்கப் பட்டதாகத் தெருவிக்கப்பட்டிருக்கிறது.

மட்டக்களப்பில் முன்னணியின் தலைவர் மக்கள் சந்திப்பு. 1

மட்டக்களப்பில் முன்னணியின் தலைவர் மக்கள் சந்திப்பு. 2

மட்டக்களப்பில் முன்னணியின் தலைவர் மக்கள் சந்திப்பு. 3

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments