மட்டக்களப்பில் ரணிலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பேராட்டம்!

You are currently viewing மட்டக்களப்பில் ரணிலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பேராட்டம்!

இன்று மட்டக்களப்பிற்கு வருகை தந்த சிறீலங்கா சனாதிபதிக்கு எதிராக தமிழ் மக்கள் போராட்டம் நடாத்தியுள்ளனர் சர்வதேசத்திற்கு நல்லிணக்க முகத்தை காட்டிக்கொண்டு கடன் வாங்கித்திரியும் ரணில் தாயகத்தில் தமிழர் நிலங்களை திட்டமிட்டு விழுங்கிக்கொண்டிருப்பதை உலகத்திற்கு உணர்த்தும் முகமாக மக்களாலும் அரசியற் செயற்பாட்டாளர்களாலும் ரணிலின் வருகையை எதிர்த்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் ரணிலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பேராட்டம்! 1 மட்டக்களப்பில் ரணிலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பேராட்டம்! 2 மட்டக்களப்பில் ரணிலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பேராட்டம்! 3

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments