மதுபானசாலை அனுமதிக்கு எதிராக யாழில் மக்கள் போராட்டம்…!

You are currently viewing மதுபானசாலை அனுமதிக்கு எதிராக யாழில் மக்கள் போராட்டம்…!

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக யாழில் மக்கள் போராட்டம்...! 1

உடுப்பிட்டி சந்தியில் பிரபல பாடசாலைகளுக்கு மிக அண்மையில் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்றையதினம்(14) காலை அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுபான சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் குறித்த அனுமதியை இரத்து செய்யுமாறு வலியுறுத்தியும் அப்பகுதி மக்களால் உடுப்பிட்டி சந்தியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments