மீண்டும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழர் முதுகில் குத்தியது!

You are currently viewing மீண்டும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழர் முதுகில் குத்தியது!

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments