சிங்கள இனவாதி சரத்வீரசேகரவால் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி குறித்து பாராளுமன்றில் தெரிவித்த அவமதிப்பு கருத்தைக் கண்டித்து நாளை – காலை
( 25.08.2023) வியாழக்கிழமை சட்டத்தரணிகளால் பணிப் புறக்கணிப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளது.
முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் கண்டனப் போராட்டம்.
