தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று(18.05.2026) முள்ளிவாய்கால் முற்றத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, முள்ளிவாய்கால் முற்றத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய சுடர்கள் மக்கள் ஏற்றி வைத்துள்ளனர்.









