யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்புநாள்!

You are currently viewing யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்புநாள்!

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று(18.05.2026) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு பூபியில் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply