யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தியாகி திலீபனுக்கு நினைவு வணக்கம் !

You are currently viewing யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தியாகி திலீபனுக்கு நினைவு வணக்கம் !

தியாகி திலீபன் அவர்கள் 36,வது ஆண்டு நினைவு நாட்களின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று (16.09.2023) சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றுள்ளன.

இதில் பெருமளவான மாணவர்கள் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டு தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை நேற்றும் பெருமளவிலான மாணவர்கள் கலந்து கொண்டு உணர்வு பூர்வமாக வணக்கம் செலுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தியாகி திலீபனுக்கு நினைவு வணக்கம் ! 1

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தியாகி திலீபனுக்கு நினைவு வணக்கம் ! 2

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments