யாழ்ப்பாணம்- அக்கரை கடற்பரப்பில் இளைஞன் ஒருவரின் சடலம்!

You are currently viewing யாழ்ப்பாணம்- அக்கரை கடற்பரப்பில் இளைஞன் ஒருவரின் சடலம்!

யாழ்ப்பாணம்- அக்கரை கடற்பரப்பில் இளைஞன் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக சிறீலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலமானது நேற்றையதினம்(7) கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறீலங்கா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply