தரம் ஐந்து பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலையைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இவ் வருடம் தரம் 5 பொதுப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் தொகை -329,668
இதில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை- 48,257
வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் சதவீதம்-14.64%
வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்,
வட மாகாணத்தில் பரீட்சைக்குத் தோற்றியோர் எண்ணிக்கை-17,622
வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் தொகை -2,749, அதன் சதவீதம் -15.6%
தேசிய மட்டத்தில் நிலை – 6
வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வலயங்களின் தேசிய மட்டத்தில் நிலை
-யாழ். கல்வி வலயம் -[25.37%] -1
-பொலநறுவை வலயம் -[21.71%]-2
-தங்காலை வலயம் -[21.51%] -3
-கம்பகா கல்வி வலயம் [21.44%] -4
-வலஸ்முல்ல வலயம் [20.80%] -5
-பதுளை கல்வி வலயம்.[20.41%]-6
-நிக்கரவெட்டிய வலயம்[20.03%]-7