யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் பொறியியலாளர் உயிரிழப்பு!
யாழ்.கரவெட்டி கிழக்கைப் பூர்வீகமாகவும், வவுனிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட இளம் பொறியியலாளர் கந்ததசாமி கோகுலதாஸ் (கோபு ) இன்று ( 23.08.2026 ) நல்லூர்ப் பகுதியில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளார்.






