பளை விபத்தில் 18 வயது இளைஞன் பலி!

You are currently viewing பளை விபத்தில் 18 வயது இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி வீதியில் பளை பகுதியில் கிளிநொச்சி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியைக் கடந்து சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதிய விபத்தில் பளையைச் சேர்ந்த 18 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply