லெப்.கேணல் பாரதி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

You are currently viewing லெப்.கேணல் பாரதி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

இன்றைய தினம் தாயக மண்ணில் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்.


லெப்.கேணல் பாரதி (யாழ்மகன்)
சிற்றம்பலம் மயூகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.03.2009
 
கப்டன் தங்கமகன்
பரமலிங்கம் மகிந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.03.2008
 
லெப்டினன்ட் அஞ்சலி
மரியதாஸ் சுகிலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.03.2008
 
வீரவேங்கை காிகாலன்
இலச்சுமணன் பிரபாகரன்
பொியபரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 02.03.2007
 
வீரவேங்கை நிழல்பருதி
ஆறுமுகம் சிவபாலன்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 02.03.2007
 
மேஜர் றோயல்
அல்லிமுத்து ராஜ்மோகன்
திருகோணமலை
வீரச்சாவு: 02.03.2007
 
எல்லைப்படை வீரவேங்கை ராஜா
சிறீரங்கன் ராஜா
விளக்குவைத்தகுளம் ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 02.03.2000
 
எல்லைப்படை வீரவேங்கை அனுதன்
நடராஜா அனுதன்
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 02.03.2000
 
2ம் லெப்டினன்ட் கோபிராஜன்
பற்குணசிங்கம் சிறிதரன்
செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.03.1999
 
லெப்டினன்ட் இதயகீதன்
தேவதாசன் நித்தியதாசன்
2ம் குறிச்சி, பாணமைப்பற்று, கோமாரி, அம்பாறை
வீரச்சாவு: 02.03.1999
 
கப்டன் வெற்றி
நாதர் விமலராசா
சங்கானை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.03.1998
 
லெப்டினன்ட் கொடையரசன்
செல்வராசா சிவராசா
சின்னஅடம்பன் நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.03.1998
 
கப்டன் வேந்தன்
ஐயப்பெருமாள் சத்தியசீலன்
உடப்பு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.03.1993
 
வீரவேங்கை மென்டிஸ்
குணம் சந்திரசேகரம்
அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.03.1990
 
லெப்டினன்ட் குகேந்திரன்
குருகுலசிங்கம் அரசரத்தினம்
ஆசிக்குளம், வவுனியா.
வீரச்சாவு: 02.03.1989

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…

பகிர்ந்துகொள்ள