வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் தலைமையில் வவுனியா மாவட்ட செயலக முன்றலில் இடம்பெற்ற இவ் நினைவாஞ்சலி நிகழ்வில் ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களிற்காக விளக்குகள் கொளுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

