இன்று, இதுவரை ஸ்பெயின் நாட்டில் 552 புதிய கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன என்று El Pais தெரிவித்துள்ளது.
இப்போது, ஸ்பெயினில் கொரோனா வைரசால் கிட்டத்தட்ட 5690 பேர் இறந்துள்ளதாகவும், கொரோனா வைரசால் மொத்தம் 72,248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது.
