ஸ்பெயின் : இன்று, இதுவரை ஒரே நாளில் 552 பேர் மரணம்!

  • Post author:
You are currently viewing ஸ்பெயின் : இன்று, இதுவரை ஒரே  நாளில் 552 பேர் மரணம்!

இன்று, இதுவரை ஸ்பெயின் நாட்டில் 552 புதிய கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன என்று El Pais தெரிவித்துள்ளது.

இப்போது, ஸ்பெயினில் கொரோனா வைரசால் கிட்டத்தட்ட 5690 பேர் இறந்துள்ளதாகவும், கொரோனா வைரசால் மொத்தம் 72,248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஸ்பெயின் : இன்று, இதுவரை ஒரே நாளில் 552 பேர் மரணம்! 1
பகிர்ந்துகொள்ள