ஸ்ரீலங்கன் விமானப் பணிப் பெண்ணுக்கு கொரோனா!

You are currently viewing ஸ்ரீலங்கன் விமானப் பணிப் பெண்ணுக்கு கொரோனா!

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் விமானப் பணிப்பெண் ஒருவரும் கொரோனா கிருமித் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளாரென அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது .

இரண்டு தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த அவருக்குக் கிருமி தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள