ஸ்வீடனில் கொரோனா : 114 புதிய கொரோனா மரணங்கள்!

  • Post author:
You are currently viewing ஸ்வீடனில் கொரோனா : 114 புதிய கொரோனா மரணங்கள்!

ஸ்வீடனில் கொரோனா வைரஸின் விளைவாக மொத்தம் 591 பேர் இறந்துள்ளனர். நேற்றைய தினம் 477 ஆக இருந்த இந்த எணிக்கை இன்று 591 ஆக அதிகரித்துள்ளது.

640 பேர் தீவிர சிகிச்சை பெறுகின்றனர். நேற்றைய எண்ணிக்கையை விட இது 50 பேர் அதிகமாகும்.

மொத்தம் 7693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் 7206 ஆக இருந்த இந்த எண்ணிக்கை இன்று 7693 ஆக அதிகரித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள