ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு திரளாக தமிழ் மக்கள்!

You are currently viewing ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு திரளாக தமிழ் மக்கள்!

இன்று 23.06.2025  திங்கள்  ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’  உரிமைமுழக்கப் போராட்டம்  பேரெழுச்சியுடன் ஆரம்பமாகியது.

குறித்த நிகழ்வில்   தமிழ்  இளையோர்  அமைப்பு உறுப்பினர்கள்   தமிழர்களின் சமகால அரசியல் நிலை குறித்தும் சிங்கள பேரினவாதி அனுராவின்    சதிகள் தொடர்பிலும் , சிங்கள அரசிற்கு  எவ்வாறு பொறிமுறைகளை  ஏற்படுத்த  வேண்டும்   என்பது தொடர்பிலும்   எமது போராட்டத்தின் அடுத்த  கட்ட நகர்வு  தொடர்பிலும்      உரையாற்றினார்கள் .

இப் போராட்டத்தில் திரளாக தமிழ் மக்கள்  கலந்து கொண்டு, தமிழீழ மக்களின் உரிமை மற்றும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி முழக்கம் எழுப்பினர்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு திரளாக தமிழ் மக்கள்! 1
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு திரளாக தமிழ் மக்கள்! 2
பகிர்ந்துகொள்ள

Leave a Reply